பாரம்பரிய தமிழ் கல்யாணம்


தெற்கு இந்தியாவின் கலயணகள் அனைத்தும் வித்தியாசம் ஆகவும், தனித்துவம் மிக்கவும், பாரம்பரியம் ஆகவும் நடைபெறும் என்று அனைவரும் அறிவோம். அதிலும் தமிழகம் எப்பொழுது தனது கலாச்சாரத்தையும், பண்பாடுகளையும் கவனமாக பின்பட்ருவர். எப்பொழுதும் தமிழ் பாரம்பரிய கல்யாணம் ஆணிதும் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய முறைகளை முன்வைத்து நடத்தப்படும். மேலும் தமிழ் கல்யாணம் அனைத்துமே தெய்வீக கல்யாணம் என இந்தியா முழுவதும் அழைக்கப்படும்.

பாரம்பரிய தமிழ் கல்யாணம் அனைத்துமே பகள் பொழுதில் நடைபெறும். தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மற்றும் தை மாதங்களில் தமிழ் கல்யாணம் எதுவும் நடைபெறாது. மேலும் பல பாரம்பரிய தமிழ் களயன முறைகளை தேறிந்து கொள்ள தொடர்ச்சியாக வாசிக்கவும்.

Also read: Traditional Tamil wedding in English

பாரம்பரிய தமிழ் திருமணத்திற்கு முந்தைய சடங்கு முறைகள்:

Parinay Sutra Matrimony Photos, Asansol, Asansol- Pictures ...

ஜாதக பொருத்தம்:


நைட்சதிர பொருத்தம் மற்றுரும் ஜாதக பொருத்தம் பொதுவாக ராசி பொருத்தம் என்ன அழைக்கப்படும். ஒரு பெண் மற்றும் ஆண் இருவருக்கும் இடையில் அன கல்யாண முடிவுகள் ரசிபொருதம் பார்த்து முடிவு எடுக்கப்படும். எப்பொழுதும் பாரம்பரிய தமிழ் கல்யாணம் எதுவும் ராசி பொருத்தம் பக்கமல் நடைபெறாது. மாப்பிள்ளை பறக்கும் பொழுதே பெண் வீட்டார் முதலில் ராசி பொருத்தம் பார்த்து முடிவு எடுபர். எல்லாம் அமைத்து வர நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாண தேதிகள் பெய்றியவர்களல் நேரம் கணித்து முடிவு எடுக்க படும்.

கல்யாணததிற்கு முன் அடுத்தகட்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்று பெண் மற்றும் ஆண் வீட்டார் இருவரும் பூசாரி மட்டுரும் பெற்றியவர்கள் முன் வெய்து நிச்சயம் செய்யப்படும். இச்சடங்கு பாரம்பரிய முறைபபடி பழங்கள், பாக்கு, வெற்றிலை, புடவை அனைத்தும் பெண்ணிற்கும், நகை மற்றும் வெஸ்டி மேல் சட்டை ஆணிற்கும் குடுக பற்று இந்த சம்பிரதாயம் முடிவு பெற்று கல்யாண தேதி முடிவு செய்ய படும்.

பந்தகள் முகூர்தம்

பந்தகள் முகூர்த்தம் என்பது தமி்நாட்டிலுள்ள பாரம்பரிய கல்யாண நிகழ்வுகளில் ஒன்று. இச்சம்பிர்தயம் கல்யாணத்திற்கு முன் ஒற்றைப்படை தேதியில் நடத படும் நிகழ்வாகும். இந்த நிகழ்வில் இரு வீட்டாரும் ஈனைந்து இறைவனிடம் பிரர்த்தனை செய்து கல்யாணத்திற்கு முன் உள்ள சம்பிரதாயத்தை துடகுவர்.

மருதாணி அழைப்பிதழ்


பாரம்பரியமாக திருமணத்திற்கு முன்தினம் மாலை இவ்விழா சிறப்பாக நடைபெறும். மருதாணி இலையை அதிர்ஷ்டம் தரும் என்ன நம்ப படுகிறது. மணமகன் மற்றும் மணமகள் இருவரின் மணவாழ்க்கை செளிது இருக்க இவ்விழா கொண்டாடப்படுகிறது.

பாரம்பரிய திருமண முறைகள்


திருமண விழா நிகழ்வுகள் அனைத்தும் காலையில் துடகும். இருவீடர் சுமங்கலிபெண்கள் வந்து மஞ்சள், குகுமான், மட்டுரம், சந்தனம் அனைத்தையும் கலந்து மனபெண் மற்றும் மனமகனின் தலைல் எண்ணெய் வைத்து கை, கல்கள், மற்றும் முகத்தில் பூசி மகிழ்வர்.

மாலை மற்றும் விழா

இந்த நிகழ்வில் இருவீடரும் பூமலையை கோவிலில் இருந்து கொண்டுவந்து மாற்றி கொள்வர். இந்த நிக்வுகளில் மற்றும் மாலை தன் மணவறையில் இருவரும் மாற்றி கொள்ளும் மாலை ஆகும்.

மணமகன் அழைப்பு

மணமகளின் வீட்டார் மணமகனின் வீட்டாரை வரவர்பார். இது அனைத்தும் பாரம்பரிய முறையின் படி நடாஸ்வரம் முழக வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்வின் தொடர்ச்சியாக மனகனை கோவிலுக்கு ஆளைது சென்று பின்னர் மணமெயடிகு ஆளைது செலவர். பின்னர் மணமகனின் பெற்றோர் மனகள்ளுகு பரிசு மற்றும் மகளியதையும் கொண்டு செல்வர்.

முகுர்தம்

மணமகளின் பெற்றோர் மணமகளை ஒன்பது முற்ற சலையோடிதி மணமாவரைகு அழைத்து வருவர். பின்னர் நாதஸ்வரம் முழாக மேளா சத்தத்தோடு மணமகன் மகளியாதை மணமகளின் கழுத்தில் ஆணிவர்.

சப்டபடி (saptapadi)

“ஏழு தடவை புனித நெருப்பை சுற்றி வருதல்”

புதுமண தம்பதியினர் ஆய்யர் மந்திரம் முழங்க
ஏழு தடவை புனித நெருப்பை சுற்றி நடந்து வருவர்.

பாரம்பரிய தமிழ் திருமணத்திற்கு பின் நடக்கும் சடங்கு முறைகள்:

வரவேற்புவிழா

இ் நவின கால்காலமாக மணமகன் வீட்டார் நண்பர்கள் மற்றும் குடும்ப ஊரவுகளை அழைத்து மணமகளை வாதூம் படி வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து கொடுத்து விழாவை நிறைவு செய்வர்.

மறுவீடு வருதல்

கல்யாணம் ஆகி மூன்று நாட்கள் கழித்து புதுமனதம்பதி மணமகள் வீட்டிற்கு வீருந்துகு செல்வர். மணமகளின் பெற்றோர் புதுமனதம்பதியற்கு நகைகளை பரிசாக கொடுப்பர். இவ்நேகழ்சியுடன் அனைத்து சம்பிரதாயங்களும் முடிவு அடையும்.

திருமண விழா தமிழ்நாட்டில் ஒருவாரம் முதல் பத்து நல்வரை நடைபெறும். இந்த நிகழ்வில் மொந்த குடுபன்மும் ஒன்றாக குடி திருமண முறைகள் அனைத்தையும் மறக்கமுடியாத நினைவுகளோடு முடிவடைய செய்வார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்கள் பாரம்பரிய முறைப்படி ஓலகம் பெய்சும் படி சிறப்பாக நடைபெறுகின்றன.

மேலும் பல பாரம்பரிய நெக்வுகளை தேறிந்துகொள்ள இந்த பக்கத்தை தொடருகள்.

நன்றி.